இரங்கல்

img

மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் ஏ.ஜி.காசிநாதன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல நிறுவனங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்....

img

இசை உலகின் மகத்தான கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்... திரைக்கலைஞர்கள்-அரசியல் கட்சியினர் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என  நான்கு மொழிகளில் பாடியுள்ளார்....

img

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு....  கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

துயரமடைந்த நிலையில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்ககளை தெரிவித்து கொள்கிறேன்....

img

கல்வி வளர்ச்சிக்கு ஈடுகட்ட முடியா இழப்பு.... சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இரங்கல்

அவருடைய மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு....

img

கரூர் மாவட்ட மூத்த தோழர் து.ரா. பெரியதம்பி மறைவு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்....

img

தோழர் எம்.ஆறுமுகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். ...

;