இயக்கம்

img

மின் ஆட்டோ ‘நீம்ஜி’ கேரளத்தில் இயக்கம்... 4 மணிநேர மின்னூட்டத்தில் நூறு கி.மீ. செல்லும்

மற்ற ஆட்டோவில் பயணம் செல்ல ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2 செலவாகும். ஆனால் மின் ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டருக்கு 50 காசுகள் மட்டுமே செலவாகும்....

img

மழைக்கு யாகம் நடத்தச் சொல்வதா? இந்து அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் கண்டனம்

அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமான இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

img

மே நான்கு இளைஞர் இயக்கம் புரட்சிகர இயக்கம்: சீன ஜனாதிபதி பெருமிதம்

நான்கு இளைஞர் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் யுகத்தின் மதிப்பு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு ஏப்ரல் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல், ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. சீன ஜனாதிபதி ஜிசின் பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

img

மே நான்கு இளைஞர் இயக்கம் புரட்சிகர இயக்கம்: சீன ஜனாதிபதி பெருமிதம்

மே நான்கு இளைஞர் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் யுகத்தின் மதிப்பு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு ஏப்ரல் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல், ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.

img

வாக்காளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

17வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வாக்காளர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா ஜாதி, மதம், பிராந்திய, கலாச்சார வேறுபாடுகளை உட்படுத்தி இருந்தாலும் ஜனநாயகம் காத்து நிற்கிறோம். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொதுத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்

;