இடைத்தேர்தல்

img

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல்... காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை....

வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற கண்டவுடன் களமிறங்கிய பொன் ராதாகிருஷ்ணனுக்கு தனது தந்தை பாணியில்....

img

சட்டமன்ற இடைத்தேர்தல்: வெளி நபர்கள் வெளியேற உத்தரவு

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை(சனி) மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும். இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு பெறும்...

img

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி!

ராஜஸ்தான் மாநிலஉள்ளாட்சித் தேர்தல் வெற்றி, காங்கிரஸ் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது...

img

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்

சூலூர் சட்டமன்ற தொகுதியில்நடைபெற்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர்.

img

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாக்கு சேகரிப்பு

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து ஞாயிறன்று அவிநாசி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

img

4 தொகுதி இடைத்தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளான ஒட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகியதொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது

;