இடதுசாரிக் கட்சிகள்

img

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்.... இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்....

அனைத்து மருத்துவமனை களுக்கும் மருத்துவ ஆக்சிஜன்கிடைப்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.....

img

சட்டமன்றத் தொகுதிகள்... திமுக - இடதுசாரிக் கட்சிகள் பேச்சுவார்த்தை....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், அ.சவுந்தரராசன்....

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்து பட்ஜெட் தொடரில் அறிவித்திடுக.... மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை....

அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டால் அது நாட்டின் சட்டமாக மாறிவிடுகிறது.....

img

இந்திய விவசாயத்துறையை அடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்... செப்.25 போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவ்வாறு அழித்திருப்பது, இவர்களின் பாசிச பாணி வெறித்தனத்தை வெளிப்படுத்துகிறது....

img

சட்டமன்றம் - நாடாளுமன்றம் துவங்கும் நாளில் ஆர்ப்பாட்டம்... மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்றன

நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டு காலத்திற்கு  ஒத்தி வைத்திட வேண்டும்....

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம்: இடதுசாரிக் கட்சிகள் விளக்க அறிக்கை

தங்களுக்குள் கலந்துபேசி முடிவுசெய்து கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன.....

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்திடுவோம்... அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பிட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

நம் கிளைகள் அனைத்தும் மாநிலத் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் இயக்கங்களைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொண்டிட வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.....

img

மகேந்திர தேவ் குழு அறிக்கையை நிராகரித்து ஏழைகளுக்குத் துரோகம் நூறுநாள் வேலை முடங்க மோடி அரசே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏழை விவசாயிகள் பற்றி போலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வேலையுறுதித் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது

;