வியாழன், பிப்ரவரி 25, 2021

ஆதித்யநாத்

img

‘சுதந்திரம்’ என முழக்கமிட்டால் தேசத் துரோக வழக்கு பாயும்... உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் மிரட்டல்

ஆண்கள் வீட்டில் இருக்க, பெண்கள் வீதிக்கு வந்து ‘எதற்காக போராடுகிறோம்...

img

உ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்

ஆதித்யநாத்தின் கட்டுப் பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது கேசவ் பிரசாத் மவுரியாவும், மவுரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுப்பணித்துறை மற்றும்சாலைப்பராமரிப்புத் துறை மீது ஆதித்யநாத்தும் ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்....

img

கபீல் கான் மீது இன்னும் குற்றம் மிச்சம் இருக்கிறதாம்!

கபீல் கான் ஒரு அரசு மருத்துவர் என்ற நிலையில், அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சொந்தமாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். .....

img

முசாபர் நகர் வன்முறை: பாஜகவினர் மீதான வழக்குகள் ரத்து?

குற்றம் சாட்டப்பட்டவர்களே, தங்கள் மீது குற்றமில்லை என்று தங்களுக்குத் தாங்களே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்....

img

ஆதித்யநாத் ட்விட்டர் பதிவு நீக்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டர் நிறுவனம்நீக்கியுள்ளது.

img

ஆதித்யநாத், மாயாவதிக்கு தடை!

உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பிரச்சாரத் தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதற்காக, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை6 மணி முதல் அடுத்த 72 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

img

ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் அக்லக் கொலைக் குற்றவாளிகள் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி பிஷாராவில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், அக்லக் கொலையில் தொடர்புடைய விஷால் சிங் உள்ளிட்டமுக்கியக் குற்றவாளிகள், கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர்

img

ஆதித்யநாத்தை கைது செய்யுங்கள்!

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்

;