ஆதரித்து

img

எம்.செல்வராசை ஆதரித்து நாகையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசைஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நாகை மாவட்டப் பகுதிகளில் தீவிரப் பரப்புரையாற்றினார்

img

வைத்திலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரெட்டியார் பாளையத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்றது

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

தருமபுரி திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

மலைகிராம பழங்குடி மக்களுக்கு சிறுதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது

img

ராமலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாககலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் பரப்புரை செய்தனர்.

img

சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பெத்தானியாபுரம் அண்ணா மெயின்வீதியில் பிரச்சாரம் வி.ராமர் தலைமையில் நடைபெற்றது.திமுக வட்டச் செயலாளர் நாகஜோதி சிவா, பாண்டியன், மதிமுக வட்டச் செயலாளர் முத்தரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஜான்மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

img

சேலம் திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனபிரச்சார இயக்கம் நடைபெற்றது.

img

சேலம் திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாகன பிரச்சாரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

;