ஆட்சிமாற்றம்

img

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் செந்தில்பாலாஜி பேச்சு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள மண்மாரி, ஷா நகர் மேற்கு, கிழக்கு, புளியமரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்