ஆட்சிக்கு

img

எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் விடை கொடுக்க வேண்டும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து இரண்டாவதுநாளாக அரவக்குறிச்சி ஒன்றியம் மலைக்கோவிலூர், வேலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்து பேசினார்

img

மோடி - எடப்பாடி ஆட்சிக்கு இத்தேர்தல் முடிவு கட்டும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா நம்பிக்கை

நடைபெறும் தேர்தல் மோடி- எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசிய செயலாளர் டி ராஜா கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

img

ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி ரபேலில் பெரிய ஊழல் செய்துள்ளார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக வாக்குக் கேட்டுஉரையாற்றினார்.

;