இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன....
இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன....
நாட்டுப்பற்றுகொண்டோர் அனைவரும் எதிர்த்திட முன்வர வேண்டும்...
தனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்திட வேண்டும்....
மருத்துவமனைகள் உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குக....
தமிழகத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் அமலாக்க அனுமதியோம்...
நம் கிளைகள் அனைத்தும் மாநிலத் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் இயக்கங்களைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொண்டிட வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.....
2020 ஜனவரி 8 அன்று நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேற்றிட வேண்டும். குறிப்பாக முறைசாராத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை அணிதிரட்டிட கவனம் செலுத்த வேண்டும்.....
, மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி வகுப்புகளையும், தட்டச்சு, கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஸ் போன்ற பயிற்சிகளையும் வழங்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இதர பணிகள் - தொழில் வழி நோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகள், ஆரோக்கிய உணவு பற்றிய விளக்கக் குறிப்புகள், தொடக்க நிலை மருத்துவ சோதனைகள்போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம்.குடிப்பழக்கத்திலிருந்தும், இதர போதைப் பழக்கங்களிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றும் விழிப்புணர்வு பணி நடைபெறுகிறது.....
தலித் மக்களுடைய விழிப்புணர்வையும்,முன்னேற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சாதியவாதிகள் அம்பேத்கர்சிலைகளை உடைத்து தலித் மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்...
மதவாத கட்சியையும், சாதிக்கட்சியையும் தூக்கிப்பிடிக்கும் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என பென்னாகரத்தில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் சிபிஐ தேசியகுழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி அரைகூவல் விடுத்தார்