வெள்ளி, பிப்ரவரி 26, 2021

அருகே

img

சாத்தான்குளம் அருகே  7 வயது சிறுமி  மர்ம மரணம்....  காட்டுப்பகுதியில் உடல் மீட்கப்பட்டது...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில்...

img

பெரம்பலூர் அருகே சாலையோரம் முத்திரையுடன் கிடந்த வாக்குச் சீட்டுகள்

இந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொட்டப்பட்டதா அல்லது எண்ணிக்கை முடிந்த பிறகுகொட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது......

img

அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே மீட்கப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

img

தருமபுரி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாயால் சுகாதார சீர்கேடு

பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானிமல்லாபுரம் ஊராட்சி தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில்குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாகதேங்கி கிடக்கிறது.

img

வேலூர் அருகே விபத்தில் 7 பேர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங் கிலி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பெங்களூரு நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக் குள்ளானதில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்

;