அரசு அதிகாரிகள்

img

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அரசு அதிகாரிகள் அளித்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறை

கோவை சூலூர் அருகே பள்ளி  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் குறித்து அரசு அலுவலர்கள் புகார் கொடுத்த நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  

img

பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு உத்தரவை காற்றில் பறக்க விட்ட அரசு அதிகாரிகள்

அவிநாசி ஒன்றியத்தில்பிளக்ஸ் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்த அரசு அதிகாரிகள் தயங்குவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

;