அனைவருக்கும்

img

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்.... இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்....

அனைத்து மருத்துவமனை களுக்கும் மருத்துவ ஆக்சிஜன்கிடைப்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.....

img

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி... 1.34 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்க ஒப்புதல்.... அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு....

மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்....

img

அனைவருக்கும் இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்துக.... மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

உயிர்க்காக்கும் மருந்துகளை திறந்தவெளிச் சந்தையில் வாங்குமாறு மாநிலங்களை கட்டாயப்படுத்துவதா?

img

வீடுகள் அனைவருக்கும் விற்பனை : ஸ்ரீ ரங்கம் குடியிருப்பு நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு குறித்து கடந்த 20ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் கொடுந்திருந்தோம். அதில் சைவம் மட்டும் என்பதற்கு பதிலாக பிராமின்ஸ் மட்டும் என தவறாக வந்து விட்டது....

img

தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி!

சுமார் 5  லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டு தாள்களிலும் சேர்த்து வெறும் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;