அனுமதி மறுப்பு

img

பெட்ரோல், டீசல்,கேஸ் விலை ஏற்றம்.... நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மோடி அரசு அனுமதி மறுப்பு...

சாமானிய மக்களின் கவலைகளை நாடாளுமன்றத் தில் தொடர்ந்து நாங்கள் எழுப்புவோம்....

img

குடியுரிமைத் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு அனுமதி மறுப்பு... எதிர்க்கட்சிகள் கொதிப்பு

பாஜக இதனை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக சித்தரிக்கிறது. இது அப்பட்டமாகத் தவறாகும்....

img

தில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்....

img

ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பு... தமிழக காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்றையதினம் வள்ளுவர்கோட்டம் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ...

img

குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி மறுப்பு 

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவி யில் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ள தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையின ரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

;