அதிருப்தி

img

பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து அதிருப்தி காங். எம்எல்ஏ வழக்கு

தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் மேற் கொண்டு இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க தேவையில்லை...

img

“ராமர் கோவில் அறக்கட்டளையில் ஓபிசி-யினருக்கு இடம் எங்கே?” பாஜக-வைச் சேர்ந்த கல்யாண் சிங் - உமாபாரதி அதிருப்தி

ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடம் அளிக்கப்படாததற்கு பாஜக தலைவர்....

img

பாஜக தூதுவர்களை விரட்டியடித்த சாமியார்.. ராமர் கோயில் அறக்கட்டளையில் இடம் தராததால் அதிருப்தி

ராமர் கோயில் அறக்கட்டளையில் வைஷ்ணவ் சமாஜ் முற்றிலும் புறக்கணி க்கப்பட்டுள்ளது; இதனை ஏற்றுக் கொள்ள முடியாது....

img

மோடி அரசு மீது ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் அதிருப்தி... அச்சுறுத்தல், பழிவாங்குதல் மூலம் அராஜக ஆட்சி நடத்த முயல்வதாக குற்றச்சாட்டு

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்களா? என்பதை வேவுபார்த்து, மத்திய அரசு அவர்கள் மீதும்புலனாய்வு அமைப்புக்களை ஏவிவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.....

img

பாஜகவின் சமீப நடவடிக்கைகள் எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை... அகாலிதளம் தலைவர் நரேஷ் குஜ்ரால் அதிருப்தி

கூட்டணி கட்சிகளை எவ்வாறுநடத்த வேண்டும் என்பதை, இன் றைய பாஜக தலைமையானது, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ....

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் அனைத்துக்கட்சியினர் அதிருப்தி

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காமல் அவரவர் வேலைகளைமட்டும் செய்யுங்கள் என கோட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் கூறியதால் அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

img

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி பாஜக மீது எடியூரப்பா கடுப்பு; பிரச்சாரத்தை புறக்கணித்தார்

பாஜக அகில இந்திய தலைமைமீதான அதிருப்தியால், கர்நாடக மாநிலபாஜக தலைவர் எடியூரப்பா, தேர்தல்பிரச்சாரத்தை புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

;