அதிமுக அரசை

img

மக்களுக்காக செயல்படாத அதிமுக அரசை தூக்கியெறிய சரியான தீர்ப்பை வழங்குங்கள்.... திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திரைக்கலைஞர் ரோகிணி பேச்சு.....

விவசாயிகள் போராட்டம் குறித்து பேசினாலோ  அல்லது கேள்வி கேட்டாலோ சிறையில் அடைப்பது...

img

தலையாட்டி பொம்மை அதிமுக அரசை தூக்கி எறிவீர்.... திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் அறைகூவல்....

வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதன் மூலம் தொகுதி பிரச்சனைகளுக்காக, பெண்கள், குழந்தைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பார்.....

img

விசைத்தறி தொழிலை பாதுகாக்க துரும்பைக் கூட அசைக்காத அதிமுக அரசை அகற்ற பாடுபடுவோம்... விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் அறைகூவல்

பல மாவட்டங்களில் தறி நிறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.....

;