அதிமுக அரசு

img

கோவில் நிலங்கள் பாஜகவுக்கு சொந்தமா? கூப்பாடு போடும் ஆர்எஸ்எஸ் வெறியர்கள் ; பம்மிப் பதுங்கும் அதிமுக அரசு....

தமிழகத்திலுள்ள கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் 99 சதவீதம் பேர் பெரும்பான்மை இந்துக்களே...

img

அதிமுக அரசு கொடுத்த போலி விளம்பரங்களின் சாயம் வெளுத்தது....

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும், மதவாதப் போக்குக்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி....

img

தமிழகப் பொருளாதாரத்தை திவாலாக்கிய அதிமுக அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு....

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு, மத்திய அரசின் பங்களிப்பை வற்புறுத்தி பெறவும் தவறியுள்ளது....

img

பழங்குடி மக்களை முற்றாக வஞ்சித்த அதிமுக அரசு.... இனச்சான்று கூட வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் அதிகார வர்க்கம்....

பெற்றோர்களுக்கு இனச்சான்று இருப்பின் அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கிட ஏன் சாராட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்கள் மறுக்கிறார்கள். சில இடங்களில் விதிவிலக்காக கூடஇருக்கலாம்......

img

தமிழகத் திட்டங்களை விடாப்பிடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விட்டது அதிமுக அரசு...... சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.....

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அதிமுக அரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன்....

img

அதானி கொள்ளைக்கு துணைபோகும் அதிமுக அரசு..... காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து இளைஞர்கள் மறியல்....

கடல் வளத்தையும், இயற்கை வளத்தையும் சூறையாடும் வகையில் அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்துள்ளது கண்டிக்கத்தக்கது....

img

திமுக அளித்துள்ள அதிமுக அரசு மீதான ஊழல் பட்டியலில் இருப்பது என்ன?

அதிமுக அரசில்மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஜெயக்குமார் வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்.....

;