tamilnadu

img

தோழர் கே.தங்கவேலுக்கு இரங்கல் நிகழ்ச்சி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் காலமானதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், கே.கனகராஜ் ஆகியோர் திருப்பூருக்கு நேரில் வருகை தந்து இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அத்துடன் கே.தங்கவேலின் மகள் இல்லத்திற்குச் சென்று அங்கு கே.தங்கவேலின் மனைவி டி.சாந்தாமணி, மகள்கள் டி.கவிதா, டி.பிரியா மற்றும் குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

;