tamilnadu

img

ஜூலை 27 அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 27ம் தேதி காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  திமுக தலைவர்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள அறிக்கையில் இந்த கூட்டத்தில் கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

;