politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் மீது நடவடிக்கை தேவை.
ச.சா - அமெரிக்கானு பெயரையும் சொல்லலாமே..!?
************
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- என்ன விலை கொடுத்தாவது மக்கள் தாகம் தீர்ப்போம்.
ச.சா - விலைய யார் மேல சுமத்துவீங்க..?!?
************
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் :- தேர்தல் முடிவை ஒருவர் தலையில் சுமத்தக்கூடாது.
ச சா - பாஜக வெற்றிக்கு மோடி காரணமில்லைனு சொல்றாரோ..?!?
************
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- இந்தி திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுவது சரியல்ல.
ச.சா - தொடர் முயற்சிகளா இருக்கே.. என்ன காரணம்...?!?

;