world

img

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 126 பேரை தேடும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

;