world

img

உலகம் முழுவதும் 13.45 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் இன்றைய சூழலில்  13.45 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. 
உலக அளவில் கொரோனா வைரஸ் குறித்த இன்றைய தகவல்கள் தெரிவிப்பதாவது:
கொரோனா தொற்றால்  உலகம் முழுவதும் இதுவரை 13,53,15,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29,28,782 போ் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். மேலும், 10,88,68,227 போ்  குணமடைந்துள்ளனர். சுமாா் 2,35,18,174 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,124 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

;