world

img

உலகில் 14.05 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் உலக அளவில் பலி எண்ணிக்கை 30.12 லட்சமாக உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முதுவதும் பரவி உள்ளது. சனியன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் இதுவரை 14,05,31,290 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,12,206 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,93,47,893 பேர் போ் வரை குணமடைந்துள்ளனர். சுமாா1,81,71,191 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போதைய நிலவரப்படி 1,06,853 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

;