world

img

வங்கதேசத்தில் மே 23 வரை ஊரடங்கு!

வங்கதேசத்தில் மே 23 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வங்கதேசத்தில் மே 23ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

;