world

img

உலக முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.04 கோடியாக உயர்வு 

உலகம் அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியது. தற்போது 12,04,17,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,69,72,282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும்  26 லட்சத்து 65 ஆயிரத்து 249- பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு 2,07,79,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,00,81,657 கோடியை தாண்டியது. 5 லட்சத்துக்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். 
பிரேசிலில் 1,14,83,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,78,327 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகமாக உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் 2 - வது இடத்தில் உள்ளது.
v

;