world

img

உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.47 கோடியை தாண்டியது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.47 கோடியை தாண்டியது
உலக முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை, மூன்றாம் அலை என உருவாகி வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த கொண்டே உள்ளது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,47,89,568 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,45,383 ஆக காணப்படுகிறது.  2,12,23,726 தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள அமெரிக்காவில் , இதுவரை 3,6,36,528 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 5,56,883 பேர் உயிரிழந்துள்ளனர். 
பிரேசிலில் , 1,21,36.615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,98,843 பேர் இறந்துள்ளனர்.
 

;