world

img

மரபியல் மாற்றமடைந்த 4 கொரோனா வைரஸ் விபரம் உலகச் சுகாதார அமைப்பு வெளியீடு

ஜெனிவா, ஜன, 2-
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன தொற்றின் மரபியல் மாற்றமடைந்த 4 கொரோன வைரஸ்களின் விபரத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது.  
அதில் கூறியிருப்பதாவது: தற்போது உலகளவில் முக்கியமாகப் பரவி வரும் டி614ஜி(D614G), டென்மார்க்கில் கண்டறியப்பட்ட க்லாஸ்டர் 5(Cluster 5), பிரிட்டனில் கண்டறியப்பட்ட வோக் 202012/01(VOC 202012/01),தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 501ஒய்வி 2(501Y.V2)ஆகிய 4 புதிய வகை கொரோனா வைரஸாகும் என கூறப்பட்டிருக்கிறது.

;