world

img

அறிவியல் நுட்பம், பசுமை வளர்ச்சியில் உலகத்தின் மாதிரியான சீனா...

டெஹ்ரான்:
இவ்வாண்டு சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் நடைபெறும் போது, சீனா மறுபடியும் உலகின் கவனத்தை ஈர்க்கும். இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களை மிகவும் எதிர்பார்ப்பதாக ஈரானின் புகழ் பெற்ற பொருளியலாளர் சஸித் லேய்லாஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அறிவியல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை சார்ந்து சீனா தற்சார்பு புத்தாக்க திறனைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறதுஎன்று சஸித் தெரிவித்தார்.மேலும், பொருளாதாரத்தின் பசுமையான வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்பிலும் சீனா ஈட்டியுள்ள சாதனைகள்குறித்து அவர் பாராட்டினார். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு சீனா கொடிய வறுமையை நீக்கியுள்ளது. ஈரான் மற்றும் பிற நாடுகள் சீனாவை மாதிரியாக கொண்டுபடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

;