world

img

ஈரான்-ரஷ்யா-இந்தியா கூட்டு கடற்படை  பயிற்சி...  

டெஹ்ரான்:
இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறும் ஈரான்மற்றும் ரஷ்யா கூட்டுகடற்படை பயிற்சியில் இந்தி யாவும் இணைந்துள்ளது.பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  செவ்வாயன்று தொடங்கிய இந்த பயிற்சியில் ஈரான் நாட்டு கப்பல்கள் பங்கேற்றன.  அவற்றுடன் ரஷ்ய நாட்டுகப்பல்களும் பயிற்சியில் கலந்து கொண்டன. இந்தபயிற்சியில் சீன கடற்படை யும் கலந்துகொள்கிறது.

;