world

img

பொருளாதார வளர்ச்சி மற்றும் பண வீக்கம்

ஈரானின் பொருளாதாரம்  2.5 சத வீதமாக குறைவதோடு பணவீக்கம் 32 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  மதிப்பும் 2024 ஆம் ஆண்டில் தற்போதைய விலைவாசி களின் அடிப்படையில் 2023 முதல்  2000 கோடி டாலர்கள்  அதிகரித்து 36,600 கோடி டாலர்களில் இருந்து  38, 600 டாலர்களாக உயர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.