world

img

இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட், விசா வழங்க தடை.... இலங்கை அரசு அறிவிப்பு.....

கொழும்பு:
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இலங்கை தடை வித்துள்ளது. இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா கொடுக்கப்பட  மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலங்கை அரசும்,   இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.  ஏற்கனவே விசா வழங்கபட்டவர்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும்  இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

;