16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடர் பாகிஸ்தான், இலங்கை நாட்டில் கூட்டாக நடைபெற்று வரும் நிலையில், வியாழனன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை நகரில் நடைபெற உள்ளது.
இலங்கை - வங்கதேசம்
நேரம் : மதியம் 3:00 மணி
இடம் : பல்லேகலே மைதானம், கண்டி, இலங்கை ,
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி)