world

img

நேபாளத்தில் இருந்து சீனாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய வழி

நேபாளத்தில் இருந்து சீனாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யும் வகையில் கெருங்-பாசுவாகதி எல்லை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இருவழிப் போக்குவரத்து எல்லைத் திறப்பால், நேபாள ஏற்றுமதி வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.