world

img

சவூதி: ஷோபா தொழிற்சாலையில் தீவிபத்து

சவூதி அரேபியாவில் ஷோபா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் மெதினாவில் உள்ள ஷோபா தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் 7 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

;