world

img

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த லில்லி சிங்

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த லில்லி சிங்
இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு யூ டியூப் பிரபலம் லில்லி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல யூ டியூப் பிரபலம் லில்லி சிங் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகக்கவசம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 
 

;