world

img

ஜூன் மாதம் நடைபெற்ற கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் குஸ்தவோ பெட்ரோ வெற்றி

ஜூன் மாதம் நடைபெற்ற கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் குஸ்தவோ பெட்ரோ வெற்றி பெற்றார். அவர் ஆகஸ்டு 7, 2022 அன்று ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொலம்பியாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கும் முதல் இடதுசாரித் தலைவர் பெட்ரோ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;