world

img

தடுப்பூசி போட்டுக்கொண்ட போப் ஆண்டவர்...

கத்தோலிக்கர்களின் தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸ், வாடிகனில் கொரோனா தடுப்பூசிபோட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு தற்போது 84 வயதாகிறது. இதேபோல 93 வயதாகும் முன்னாள் போப்ஆண்டவரான போப் பெனடிக்டும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

;