இன்போசிஸ் நிறுவனத்திற்கு இங்கிலாந்தில் சிறப்பு அணுகல் அந்தஸ்து கொடுக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத் தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தனது குடும்ப உறுப்பினர் (மாமனார்) என்பதால் இந்த அங்கீகாரத்தை ரிஷி வழங்கியுள்ளார்.மேலும் இங்கிலாந்தில் அந்த தகவல் தொழில் நுட்ப நிறு வனத்தை விரிவாக்கம் செய்ய அவர் உதவுவ தாகவும் தொழிலாளர்கட்சி கண்டித்துள்ளது.