world

img

மனிதர்களை சந்திக்க  இருக்கிறேன்...

“நீண்ட நாட்களுக்கு பிறகு மனிதர்களை சந்திக்க உள்ளேன். ஆர்வம்உள்ளவர்கள் ‘கைலாசா வெப்சைட்’டில் விண்ணப்பிக்கலாம். நீங்கள், ஆஸ்திரேலியா வந்தால், ‘கருடா’ விமானங்கள் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி கைலாசாவுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு உள்ளது. உணவு, தங்குமிடமும் இலவசம்தான்” என்று சாமியார் நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

;