2024 ஜனவரி மாதம் அர்ஜெண் ்டினாவின் பணவீக்கம் 20.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு பணவீக்கமான 211 சதவீதத்தில் 10 சத வீதமாகும்.பொருளாதார நெருக்கடிகளை சரி செய்ய முயலாமல் நாட்டின் பண மதிப்பை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து, போக்குவரத்து, எரிபொருள் மானியங்களை குறைத்து மக்களின் நிலையை மேலும் மோசமாக்கி வருகிறார் அந்நாட்டு ஜனாதி பதி ஜேவியர் மிலேய்.