world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 9.49 கோடியைத் தாண்டியுள்ளது. 
அவா்களில் 20,30,924 போ் உயிரிழந்துள்ளனா். 
6,77,73,937 பேர் குணமடைந்துள்ளனா். 
சுமாா் 2,51,47,082 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 
உலகிலேயே அதிக பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் மட்டும் 2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.

;