உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டியது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டி உள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் இதுவரை 13,66,43,383 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,49,419 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,98,81,873 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,38,12,091 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போதையை நிலவரப்படி 1,03,437 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.