வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மனித உரிமை மீறல் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத் தலைவர் வோல்கர் டர்க்கைச் சந்தித்த, வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.