world

img

பல்வேறு நாடுகளை, குறிப்பாக நட்பு நாடுகளை, அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம்

பல்வேறு நாடுகளை, குறிப்பாக நட்பு நாடுகளை, அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் பல்வேறு ஆவணங்கள் வழியாகக் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் கசிய விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜாக் டக்ளஸ் டெய்க்செய்ரா என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.