world

img

திரையரங்குகள் திறப்பை தவிர்க்க வேண்டும்...

இந்திய திரையரங்குகள் மோசமான காற்றோட்ட வசதியுடன், இறுக்கமாக மூடப்பட்டதாக, மக்கள் கூட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. அவ்வாறிருக்கையில் கொரோனா வைரஸைமுழுமையாக கட்டுப்படுத் தாமல் திரையரங்குகளை திறக்கக் கூடாது என்று அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ் தெரிவித்துள்ளார்.

;