world

img

உலகில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டியது

உலகில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் வியாழக்கிழமை நிலவரப்படி, 12,18,17,583 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26,92,699 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,82,06,646 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,09,18,238 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,955 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
உலகிலேயே கொரோனா தொற்றால் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

;