world

img

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல்!

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

சிறந்த படம்;
தி ஃபாதர்
ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெஸ்ஸியா
மினாரி
நோமட்லேண்ட்
பிராமிசிங் யங் வுமன்
சவுண்ட் ஆஃப் மெடல்
தி டிரையல் ஆஃப் தி சிகாகோ 7
மேங்க்

சிறந்த இயக்குநர்;
டேவிட் ஃபின்சர் (மேங்க்)
லீ இசாக் சுங் (மினாரி)
எமரால்ட் ஃபென்னெல் (பிராமிசிங் யங் வுமன்)
தாமஸ் விண்டர்பெர்க் (அனதர் ரவுண்ட்)
ஜாவோ (நோமட்லேண்ட்)

சிறந்த நடிகை;
வியாலோ டேவிஸ் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
ஆண்ட்ரா டே (தி யுனைடெட் ஸ்டேட்ஸ் vs பில்லி ஹாலிடே)
வனேசா கிர்பி (பீசஸ் ஆஃப் எ வுமன்)
பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  (நோமட்லேண்ட்)
மேரி முல்லிகன்  (பிராமிசிங் யங் வுமன்)

சிறந்த நடிகர்; 
ரிஸ் அஹமது (சவுண்ட் ஆஃப் மெடல்)
சாட்விக் போஸ்மேன் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
கேரி ஓல்ட்மேன் (மேங்க்)
ஸ்டீவன் யுயன் (மினாரி)

சிறந்த திரைக்கதை (தழுவல்)
தி வொயிட் டைகர்
ஒன் நைட் இன் மியாமி
நோமட்லேண்ட்
தி ஃபாதர்
போரட் சப்சிகுயண்ட் மூவிஃபிலிம்

;