world

img

பசிபிக் கடலில் புதிய தீவு - கூகுள் எர்த் மூலம் பார்த்த பெண்.

பசிபிக் கடலின் டிரினிட்டி தீவு அருகே, மனிதனின் ஆண்குறி வடிவில் ஒரு தீவு இருப்பது கூகுள் எர்த் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம், டெட்ராய்ட் பகுதியை சேர்ந்த ஜோலின் வல்டாஜியோ, என்ற பெண்மணி, கூகுள் எர்தி செயலியின் மூலம், உலக வரைபடத்தை பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது பசிபிக் கடலின் டிரினிட்டி தீவுக்கு அருகே, வித்தியாசமான நிலப்பகுதி இருந்ததை அவர் கண்டறிந்தார். இந்த தீவு அல்லது நிலப்பகுதியில், மனிதர்கள் வாழ்கின்றனரா என்ற தகவல் இல்லை. இந்த விசித்திர தீவு, டிரினிட்டி தீவின் ஓவுயா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த ஓவுயா பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  ஜோலின், தான் கண்டறிந்த  தீவு குறித்த செய்தியை, அதன் வரைப்படத்தையும் சேர்த்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த தீவின் வடிவம் தனக்கு மிகவும் வினோதமாக இருந்ததாக தோன்றவே, அதை நன்றாக ஜூம் செய்து பார்த்தேன். அது விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்குறியை போன்று இருந்ததாக, ஜோலின்,அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

;