world

img

ஆப்கனில் ராணுவ நடவடிக்கை ஆக.31-ல் முடிவுக்கு வருமாம்...  

வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ஆப்கனில் தேசத் தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், ஆயிரக்கணக் கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை  என்றுதெரிவித்தார்.

;