world

img

அமேசானைப் பாதுகாப்போம்

பிரேசிலின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் இடதுசாரித் தலைவர் லூயிஸ் லூலா டி சில்வா, 2025 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாட்டை அமேசான் மழைக்காடுகளில் நடத்தத் தயார் என்று முன்மொழிந்துள்ளார்.