world

img

அமெரிக்க ஜனாதிபதிக்கு கைலாசா ‘அதிபர்’ வாழ்த்து....

“46-ஆவது ஜனாதிபதியாக ஜோ பிடனும், 49-ஆவது துணை ஜனாதிபதியாக கமலா ஹாரீஸூம் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு எனது ஆசிர்வாதங் கள். உங்கள் தலைமை அமெரிக்காவை செல்வச் செழிப்பாக கொண்டு செல்லும் என நம்புகிறேன்” என்று கைலாசா நாட்டு அதிபர் எனதன்னை கூறிக்கொள்ளும் சாமியார் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

;